உதவித்தொகை!

உதவித்தொகை!

11.2.2021 உதவிவழங்கியவர்:திரு திருமதி சிவராச சிவாஜி

4ம் ஆண்டு நினைவு அஞ்சலி அமரர் சிவராசா சிவபாக்கியம்

உதவி பெற்றவர்கள்:நாச்சிக்குடா வறுமையை நிலையில் உள்ள மாணவர்கள். மாவட்டம்: கிளிநொச்சி.

உதவித்தொகை:25.000,00

எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே! மேலும் நாச்சிக்குடா வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் மாணவர்கள் அமரர் சிவராசா சிவபாக்கியம் அவர்களுக்கு அஞ்சலி செய்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்துள்ளார்கள்.அந்த வகையில் உதவும் இதயங்களாகிய நாங்களும் அவர்களுக்காக பிராத்திக்கின்றோம்.

அத்துடன் இந்ந நிதி உதவியை வழங்கிய பிள்ளைகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். "உதவும் இதயங்கள் நிறுவனம்

+9

" width="18" height="18" />

" width="18" height="18" />

" width="18" height="18" />

4040

பகிருங்கள்: