திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
உதவி வழங்கியவர்;திருமதி இரவீந்திரன் சுசீலா
சுவிற்சர்லாந்து
அச்சுக்கூட ஒழுங்கை கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அமரர் திருமதி இராசரத்தினம் இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டுத்திவசத்தை முன்னிட்டு இன்று 20.10.2022
திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.) அந்த வகையில் அமரர் திருமதி இராசரத்தினம் இரத்தினம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Gemany
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பகிருங்கள்: