சிரமதனத்தில் சிரமதனத்தில் ஈடுபட்டமை

சிரமதனத்தில் சிரமதனத்தில் ஈடுபட்டமை

கறிப்பட்டமுறிப்பு (வன்னியில்) காலத்தின் தேவை கருதி மற்றுமோர் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்விநிலையம் மற்றும் அறநெறி கல்வி ஆரம்பிப்பதற்கு சிரமதானமாக ஆரம்ப வேலைகள் அந்த கிராமத்து இளையவர்களால் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது
பகிருங்கள்: