வயோதிபர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

வயோதிபர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

04.01.2021

உதவி வழங்கியவர்: அமரர் வேலாயுதம் கிருஷ்ணசாமி அவர்களின் பிள்ளைகள்

முதலாம் ஆண்டு நினைவாக வயோதிபர் இல்லத்திற்கும் விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் வேலாயுதம் கிருஷ்ணசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதுடன் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இதற்கான நிதியினை முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி நெறிப்படுத்தலில் இந்த உதவி வழங்கப்பட்டது.

" width="18" height="18" />

பகிருங்கள்: