ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் கோட்டைக்கட்டியகுளம்.

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: 24,000.00

அனுசரணை: கயல்புறோன் கந்தசுவாமி கோவில்

அன்பான உறவுகளே!

கல்வியே எமது மூலதனம்!

கயல்புறோன் கந்தசுவாமி கோவில் Germany எம்மூடாக தாயக மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே ! கோட்டைக்கட்டியகுளம் மாலை நேரக்கல்வி நிலையம் கயல்புறோன் கந்தசுவாமி கோவில் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது அந்த வகையில் 2022 ஆடி மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

உதவும் இதயங்கள் நிறுவனம்.

பகிருங்கள்: