சிறப்பு உணவு வழங்கி வைக்கப்பட்டது

சிறப்பு உணவு வழங்கி வைக்கப்பட்டது

சிறிரஞ்சன் ஆதித்தியன் அவர்களின் 30.07.2022 பிறந்தநாள்

அவர்களின் 16வது பிறந்த நாளில் பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு சிறப்பு உணவு வழங்கி வைக்கப்பட்டது. ஆதித்தியன் சீரும் சிறப்புடன் நீடூழிகாலம் வாழ வாழ்த்த்துகின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

பகிருங்கள்: