உதவித்தொகை:100 யூரோ

உதவித்தொகை:100 யூரோ

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

உதவித்தொகை:100 யூரோ

சகிலா சுஜீபன் யெர்மெனி 13.04.2022 அன்று 27 வது பிறந்த நாள் இந்த நன் நாளில் இரண்டு வயதான குடும்பங்களுக்கு 20,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கியதுடன் மிகுதி நிதியும் வழங்கி வைக்கப்பட்டது சகிலா சுஜீபன் அவர்கள் நீண்ட ஆயுளுடன் சகல இன்பங்களும் பெற்று இன்பமாக

நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்!!! இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது செயல்ப்பாட்டாளர் திரு.சஜீவன் அவர்களுக்கும் நன்றி

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

பகிருங்கள்: