சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைப்பு !

சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைப்பு !

21.01.2022

உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)

திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 20வது பிறந்த நாள் இன்னாளில் பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது

சந்தோஷ் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது லண்டன் மகளிர் அமைப்பின் செயலாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

பகிருங்கள்: