HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)
இந்த நிதியில் இருந்து இரண்டாவது கொடுப்பனவு!
திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2025 ல் 23 வது பிறந்த நாள் இன்னாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் 25 மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கு அமைய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” மேலும் ஒவ்வரு வருடமும் பிள்ளைகளின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் உதவியினை வழங்கி வரும் திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply