31வது நாள் நினைவு நாள்
14.12.2024
சுவிஸ் Sagans நகரத்தினை வாழ்விடமாகக் கொண்டவருமான அமரர் தில்லைனாதன் தயாபரன் அவர்களின் 31 வது நினைவு நாள் இந்த நாளில் பழுகாமம் விவேகானந்த சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த உதவியை வழங்கிய சகோதர ர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை கூறுவதுடன் அமரர் தில்லைநாதன் தயாபரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி
No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil .com …