HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்:திரு மயில்வாகனம் சிறிரஞ்சன்
உதவித்தொகை:50,000.00
23.03.2023 அன்று திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் திரு கே சந்திசேகரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மிகவும் பின்தங்கிய கிராமத்தில் (விநாயகபுரம் பொத்துவில்) பெண்களால் நடாத்தப்படும் தையல்நிலையம் ஒன்றிற்கு துணி கொள்வனவு செய்வதற்கு 50,000.00 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது. பிறந்தநாள் அன்பளிப்பாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உதவும் இதயங்கள் நிறுவனம்.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com

 

Leave A Reply