HelpingHeartsTamil

அன்பான உறவுகளே!
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்..
உதவி வழங்கிய இடம்:ஊறணி பொத்துவில்

நிசாந்தன் குணலிங்கம்(உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்) அவர்கள் தனது பிறந்த நாளில் உதவும் நல்ல எண்ணத்துடன் வழங்கிய நிதியில் இருந்து 2 ம் கட்டமாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கல்விகற்கும் 72 மாணவர்களுக்கு ஒருதொகுதி அப்பியாசப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது . கல்விக்கான உதவி என்பது தற்போதைய காலகட்டத்தில் பெரிய உதவி அந்த வகையில் திரு நிசாந்தன் குணலிங்கம் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpIngheartstamil.com Te:00491772061431
Bank:Helping Hearts E.V Germany
IBAN:DE07643500700008559182
BIC:SOLADES1TUT

 

Leave A Reply