HelpingHeartsTamil

அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் சமூக சிந்தனையுள்ள திரு வஜீகரன் சஸ்வி அவர்களின் அனுசரணையுடன் கிளி/ஸ்கந்தபுரம் இல.01.அ .த .க .பாடசாலைக்கு 35,000.00 ரூபா பெறுமதியான கொப்பிகள் 120 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது இவ் உதவியை வழங்கிய திரு வஜீகரன் சஸ்வி அவர்களுக்கு தாயக உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் . அத்துடன் இவ் உதவியை ஏற்பாடு செய்து நேரடியாக சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர் திரு கை.கமலேந்திரன் திரு திவ்வியன் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”உதவும் இதயங்கள் நிறுவனம் “Germany

Leave A Reply