உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக தெல்லிப்பளையைச் சேர்ந்த செ.மேனகா வயதான தாயாருடன் வாழ்ந்து வருகின்றார்.
செலவை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களிடம் போதிய அளவு சமையல் பாத்திரம் இல்லாததால் உதவும் இதயங்கள் நிறுவனத்திடம் கேட்டதற்கு இணங்க வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நிதியில் இருந்து இவ் உதவி வழங்கப்பட்டது. இவ் உதவிதனை செல்வன் கிசோபன் செல்வன் சஜீவன் நேரடியாகச் சென்று வழங்கியிருந்தனர். அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
” உதவும் இதயங்கள் நிறுவனம்” Germany