HelpingHeartsTamil

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் அன்பளிப்பு நிதியில் இருந்து விபுலானந்த சிறுவர் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply