உதவி வழங்கிய இடம்: மட்டக்களப்பு பால்சேனை தமிழ் மகாவித்தியாலயம்
உதவித்தொகை: 80,000.00
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் திரு சின்னத்தம்பி மகேந்திரன் (யேர்மெனி )அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து இந்த உதவி வழங்கி வைக்கப்படுகின்றது.
திரு சின்னத்தம்பி மகேந்திதரன் அவர்கள் எமது அமைப்பின் செயலாளர் அவர் கல்வி சார்ந்த விடயங்களுக்கு விரும்பி உதவி செய்வது எமக்கு மகிழ்ச்யினை அளிக்கின்றது அந்தவகையில் அவரது குடும்பம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி
No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil .com