உதவித்தொகை:5.000,000 இந்த நிதியில் இருந்து ஒரு பகுதி
உதவி வழங்கிய இடம்: மட்டக்களப்பு
உதவி வழங்கியவர்கள்:தமிழர் கலாச்சாரவட்டம் கயல்புறோன்(பாட் பிறிர்ச்சால்)ஜெர்மனி
இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்ப உறவுகளுக்கு உடனடி உதவி வழங்கியுள்ளார்கள். தாயக உறவுகளுக்கு பலவழிகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள் தாயகத்தில் நடந்த அனைத்து அனர்த்தங்களிலும் கலாச்சாரவட்டம் அமைப்பின் பங்களிப்பு இருந்திருக்கின்றது அந்த வகையில் அவர்களுக்கு தாயக உறவுகள் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம்



























