HelpingHeartsTamil

மாவீரர்களின் பெற்றோருக்கு உதவி!
உதவி வழங்கியவர்:திரு தவராசா வரதராசா (வசந்தன் Germany)
உதவித்தொகை 46.000,00 ரூபாய்
உதவி வழங்கிய இடம்:கிளிநொச்சி
அன்பான உறவுகளே!
கயல்புரோன் யேர்மனியை சேர்ந்த தவராசா வரதராசா (வசந்தன்) அவர்களின் 50 வது அகவை 06.05.2024 இன் நன் நாளில் எமக்காக பிள்ளைகளை தாரைவார்த்து கொடுத்துவிட்டு தனிமையில் வாழும் 9 பெற்றோருக்கு 5000,00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
அந்த வகையில் திரு தவராசா வரதராசா (வசந்தன் Germany) அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி.
நன்றிகள்.

Leave A Reply