HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்கள்: திருமதி சிறிதரன் வேணி (பொருளாளர்)உதவும் இதயங்கள் மகளிர் அமைப்பு)
உதவித்தொகை:80.000
1 வது உதவித்திட்ம: திருப்பழுகாமம் சிறுவர் இல்லம்
15.03.2024 இன்று கதிர்காமு மார்க்கண்டு ஐயா டென்மார்க் அவர்களின் பிறந்த நாள் இந்த நல் நாளில் திருப்பழுகாமம் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு வடை பாயாசத்துடன் வளங்கி மனநிறைவு பெறுள்ளார்கள்.
அந்த வகையில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கதிர்காமு மார்க்கண்டு ஐயா அவர்கள் இறை ஆசிகள் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்… இவர்கள் தாயக மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள் அந்த வகையில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது அமைப்பின் இலண்டன் மகளிர் அணி பொருளாளர் திருமதி சிறிதரன் வேணி அவர்களுக்கும் நன்றி ” உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி’

Leave A Reply