10.03.2024
அமரர் சரவணமுத்து ஐயா அவர்களின் 50 வது ஆண்டு நினைவுநாள்.
உதவி வழங்கியவர்கள்:பிள்ளைகள்(உணாவில் சாவகச்சேரி) இலண்டன்
10.03.24
பழுகாமம் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு வடை பாயாசத்துடன் முழு நேர சைவ உணவு வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில் அமரர் சரவணமுத்து ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். அத்துடன் இந்த நிதி உதவியை வழங்கிய பிள்ளைகளுக்கும் மற்றும் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.