23.02.2024
சிவராத்திரியை முன்னிட்டு மானிப்பாய் பெரியதம்பிரான் ஆலய சைவபரிபாலன அறநெறி மன்றம் ௨தவும் இதயங்கள் நிறுவனத்தின் அறநெறிக் கல்விச்சேவையின் பூரண அனுசரனையில் நடைபெற்ற சைவ சமய கலை கலாச்சார பண்பாட்டு சிறுவா் மகிழ் விழுமியங்களை மையப்படுத்திய போட்டிகள்
# திருக்குறல் போட்டி # பூமாலை தொடுத்தல் # கோலப்போட்டி#சிறுவா் கயிறுளுத்தல் போட்டி#தோரணம் கட்டும் போட்டி#சிறுவா் மகிழ் போட்டிகள் இடம் பெற்றது இன்றைய காலத்திற்கு ஏற்ற முயற்சிகள்!!! இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431