14.02.2024
உதவி வழங்கியவர்:திரு திருமதி யோகநாதன் மதிவதனி (மகள் ) யேர்மெனி
1 வது கொடுப்பனவு
கரம்பன் யாழ்ப்பாணம் பிறப்பிடமாகவும் கையில்புரோன் யேர்மெனியை வாசிப்பிடமாகக் கொண்ட அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் 31 வது நாள் நினைவாக 14.02.2024. இன்றய நாளில் பழுகாமம் விவேகானந்தா சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவும் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அமரர் கந்தையா சண்முகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். அத்துடன் இந்த உதவியினை வளங்கிய பிள்ளைகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com