உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
துவரங்குளம் நெடுங்கேணி (கல்வியே எமது மூலதனம்! )
உதவி வழங்கியவர்:திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg)
உதவியின் நோக்கம்: ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அன்பான உறவுகளே! திரு செல்லத்துரை மனோகரலிங்கம் அவர்கள் தனது 60 வது பிறந்த நாள் நிகழ்வில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய துவரங்குளம் நெடுங்கேணியில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையத்தின் ஆசிரியர்களுக்கான ஊதியத்தினை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதனை தொடர்ந்து திரு செல்லத்துரை மனோகரலிங்கம் அவர்களின் நிதியில் இருந்து இந்த மாதத்துக்குரிய (01.11.2023-31.11.2023 ) நிதி வழங்கி வைக்கப்பட்டது அந்தவகையில் திரு செல்லத்துரை மனோகரலிங்கம் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
E.Mail:helpinghearts2013@gmail.com

