24.11.2023
இன்றயதினம் கார்த்திகை மாதத்தின் புதல்வர்களின் பெற்றோருக்கு வழங்கஉள்ளோம்.
உதவி வழங்கியவர்கள்:திரு செல்வேந்திரன் கயில்புறோன் யேர்மெனி
உதவித்தொகை: 35.000,00
உதவி பெற்றவர்கள்: கார்த்திகை புதல்வரின் பெற்றோர் திரு பொன்னுத்துரை (மகன் வீரகாவியம்) அவர்களுக்கு 35.000,00 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
உதவியை திரு செல்வேந்திரன் அவர்களின் பிறந்த நாள் கடந்த 08.11.2023 அன்று அவர்களுடைய பிறந்தநாள் அன்பளிப்பாக நிதியை அவருடைய மனைவி வழங்கியிருந்தார் அந்த வகையில் திரு செல்வேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! இந்த உதவியை வழங்கிய திருமதி சோபிதா செல்வேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்
https://www.facebook.com/100022901330483/videos/pcb.1516125049160858/860703762192834