04.08.2023
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
மாங்குளம் துணுக்காய் வீதி முல்லைத்தீவு
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.
அன்பான உறவுகளே!
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!
மாங்குளம் துணுக்காய் வீதி முல்லைத்தீவு மாலை நேரக்கல்வி நிலையம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சுவிஸ் கிளை அங்கத்தவர்களின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது. அந்த வகையில் 2023 ஆடி மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது இந்த நிதி வழங்கிய உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சுவிஸ் கிளை அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.

E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431