14.07.2023திருமணவாழ்த்து
மணமகன்: கரிஸ்
மணமகள்: சர்மிலா
14.07.2023 அன்று திருமண பந்தத்தில் இணையும் கரிஸ்+சர்மிலா அவர்களின் திருமண நாளினை சிறப்பிக்கும் முகமாக பழுகாமம் சிறுவர் இல்லாக்குழந்தைகளுக்கு வடை பாயாசத்துடன் சைவ உணவு வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் இன்று திருமண பந்தத்தில் இணையும் கரிஸ்+சர்மிலா டென் மார்க் அவர்கள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது….என்ற வள்ளுவன் வாக்கிற்கு அமைய
பதினாறு வகைச் செல்வங்களும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகின்றோம்.
இந்த ஏற்பாட்டினை செய்து தந்த இலண்டன் மகளிர் அணி பொருளாளர் திருமதி வேணி அவர்களுக்கும் நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
E.Mail:helpinghearts2013@gmail.com
