HelpingHeartsTamil

18.05.2028
அன்பான உறவுகளே!
இன்றைய நாள் தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வலி சுமந்த நாள் மே18. இந்த நாளில் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பல இடங்களி்ல் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் எம்மினம் அனுபவித்த வலிகளை மனதில் நிறுத்தி மக்களுக்கு இன்று
முள்ளிவாய்க்காலில் வழங்கிய கஞ்சி!!!!!!வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் கோவில் பூசகர்கழும் இணைந்து கொண்டனர் நன்றிகள்.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
Website:helpingheartstamil.com Te:00491772061431

Leave A Reply