உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
பொத்துவில் ஊறணி
உதவி வழங்கியவர்கள்: Tuttlingen யேர்மெனியில் வாழும் தமிழ் மக்கள்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.
அன்பான உறவுகளே!
கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!
பொத்துவில் ஊறணி மாலை நேரக்கல்வி நிலையம் Tuttlingen யேர்மெனியில் வாழும் தமிழ் மக்கள்.கடந்த தை மாதத்தில் இருந்து வைகாசி மாதத்துக்குரிய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வருகின்றார்கள் அந்த வகையில் இந்த உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் உறவுகளிற்கு மனமார்ந்த நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:0049177206143





