உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம்
கைவேலி புதுக்குடியிருப்பு.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு.
அன்பான உறவுகளே!
கல்வியே எமது குளந்தைகளின் மூலதனம்!
கைவேலி புதுக்குடியிருப்பு மாலை நேரக்கல்வி நிலைய திறப்பு விழாவுக்கான நிதி உதவியினை சுவிஸ் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் கிளை உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக உதவும் இதயங்கள் தாய் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில் இருந்து 13.04.2023-13.05.2023 க்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் எமது அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com Te:00491772061431


