கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்-
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 01வது கல்வி நிலையம்2019 ல் இருந்து இயங்கி வருகின்றது 13.04.2023 இன்று அவர்களால் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது.
இந்தக் கல்வி நிலையம் யேர்மனி கயல்புறோன் கந்தசாமி கோவிலின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேர கல்வி நிலையம் துணுக்காய் கோட்டை கட்டியகுளம் எனும் பிரதேசத்தில் இயங்கி வருகின்றது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி

Leave A Reply