07.05.2023
13 மாலை நேரக்கல்வி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றது .
“அறநெறிக் கல்வி மாணவர்களின் ஒழுக்கம் கட்டுக் கோப்புள்ள சமூகம் நிலை பெறுவதற்கு அத்திவாரமிடுகின்றது.”
அந்த வகையில் 07.05.2023 இன்று மாறாயிலுப்பை என்னும் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மூன்றாவது அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்
மக்களால் ஒன்றிணைந்து மிகவும் அழகாக கலை நிகழ்வுகளுடன்
ஊர்கூடி ஒற்ருமையாக எமது மூன்றாவது அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஒழுங்கமைத்து நடத்திய ஏற்பாட்டு குழுவினருக்கும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpingheartstamil.com
Te:00491772061431
Bank:Helping Hearts E.V Germany
IBAN:DE07643500700008559182
BIC:SOLADES1TUT