HelpingHeartsTamil

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…..
இன்று மாங்குளம் ஒலுமடு என்னும் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 19 வது மகளிர் கிராமிய முற்போக்கு ஒன்றியம் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.

Leave A Reply