HelpingHeartsTamil

“உண்மை நேர்மை ஒழுக்கம்”
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஒன்றுகூடல் 11.02.2023 அன்று நடை பெற்றது.
இடம் பெற்றது 10 வருட காலமாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் பொருளாளராக சமூக சேவை செய்துவந்த திரு வேதநாயகம் கெளரியல்பிள்ளை அவர்கள் தனக்கு ஓய்வு தருமாறு கேட்டுக்கொண்டதற்கமைய எமது செயலாளர் திரு மணிமாறன் குணலிங்கம் அவர்களை பொருளாளராகவும் எமது உப தலைவர் திரு சின்னத்தம்பி மகேந்திரன் அவர்களை செயலாளராகவும் எமது உப செயலாளராக இருந்த திரு மணிசேகரன் சற்குணம் அவர்களை உபதலைவராகவும் சின்னத்தம்பி விமலச்சந்திரன் உப செயலாளராகவும் எமது அமைப்பின் ஆய்வாளர்களாக திரு கைலாயநாதன் ஜெசீலன் திரு தனபால் மாயவன் அவர்கள் பணியாற்றுவார்கள். அமைப்பின் தலைவர்/இயக்குனர் தொடர்ந்து மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்கள் பயணிப்பார். அத்துடன்
எமது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும்
சில முக்கிய முடிவுகளும் ஏகமனதாக எடுக்கப்பட்டதுடன்
2021,2022,க்குரிய கணக்கறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. மேலும்
திரு வேதநாயகம் கெளரியல்பிள்ளை அவர்கள் 10 வருடம் எம்மோடு இணைந்து பொருளாளராக சமூக சேவை செய்துவந்தமையை கருத்தில் கொண்டு பாராட்டி வாழ்த்து மடல் ஒன்று நிர்வாத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
நன்றி
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpngheartstamil.com Te:00491772061431

Leave A Reply