கல்வியே எமது சிறார்களின் மூலதனம்”
பின் தங்கிய எல்லைக்கிராமம் சங்கமன்கிராமம் திருக்கோவில் பகுதியில்
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் முன் பள்ளி இயங்கி வருகின்றது முன் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் பணத்தில் இருந்து November மாதத்துக்குரிய கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் எம்மோடு தோளோடு தோள் நின்று உதவி வரும் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்

