உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி லோகதாசன் காயத்திரி தம்பதி
சுவிஸ்
லோகதாசன் காயத்திரி தம்பதிகளின் செல்லப் புதல்வன்
லுயிசன் அவர்களின் பத்தாவது பிறந்தநாள் 26.11.2022
இந்நாளின் மாறாயிலுப்பை கிராமத்தில் உள்ள வறுமை நிலையில் உள்ள 30 மாணவர்களுக்கும் நாச்சிக்குடா ஜேம்ஸ் புரம் மாலை நேரக்கல்வி நிலையத்தில் கல்விகற்கும் 29 மாணவர்களுக்கும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் லோகதாசன் காயத்திரி தம்பதிகளின் செல்லப் புதல்வன்
லுயிசன் அவர்களின் சகல கலையும் கற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany



