HelpingHeartsTamil

திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி அவர்களின் பிறந்த நாள் 19.11.2022 இந்நாளில் விபுலானந்த சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.அந்த வகையில் சிறிரஞ்சன் நிலாஜினி அவர்கள் நீடுழிகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

Leave A Reply