உதவும் இதயங்கள் நிறுவனத்தின் கிராமிய முற்போக்கு ஒன்றியம் நாச்சிக்குடா பழைய உறுப்பினரான மரியலூயிசா அவர்களின் தாயாரும் எமது மகளீர் அணி தலைவியின் பெரியதாயாருமாகிய மாகிறேட் 12.11.2022 அன்று காலமானார் அன்னாரின் பிரிவால் துயருற்றுருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
இன்றை நாளில் உதவும் இதயங்கள் நிறுவனத்தினரால் சிறு உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம்
