உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளிர் ஒன்றியம் வவுனியா.
அவர்களுக்கு வீட்டுத்தோட்டம் செய்வதற்கு வழங்கிய நிதியில் இருந்து வீட்டில் தோட்டம் செய்து எம்மை மகிழ்வித்துள்ளார்கள்!
வாழ்த்துக்கள்
உறவுகளே “உங்கள் ஒவ்வருவரின் முயற்சி உங்களுக்கே பயன் தரும்” என்பது உண்மை நன்றி.உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
See translation




