சிறிரஞ்சன் ஆதித்தியன் அவர்களின் 30.07.2022 பிறந்தநாள்
அவர்களின் 16வது பிறந்த நாளில் பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு சிறப்பு உணவு வழங்கி வைக்கப்பட்டது. ஆதித்தியன் சீரும் சிறப்புடன் நீடூழிகாலம் வாழ வாழ்த்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
