Alles Gute zum Geburtstag
Ihre Hilfe ist großartig und wir wünschen Ihnen ein gutes Leben
Herr Göricke
29.07.2022
திரு திருமதி Göricke அவர்களின் பிறந்த நாள் இன்னாளில் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடுழிக்கலாம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் அத்துடன் 29.07.2022 திருப்பழுக்கமாம் சிறுவர் இல்லத்திற்கு முழு நேர உணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.அந்த வகையில் அவர்களுக்கு மணர்ந்த நன்றி உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
