HelpingHeartsTamil

15வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
உதவி வழங்கியவர்கள்:உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி நாகேஸ்வரன் ரேவதி (இலண்டன் மகளிர் அணி உறுப்பினர்).
அன்பான உறவுகளே!
நாகேஸ்வரன் டினுஜா அவர்களின் 15வது பிறந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் 21.06.2022 புதுக்குடியிருப்பு மந்துவில் 15 குடுபங்கள்,புதுக்குடியிருப்பு கைவேலி 15 குடும்பங்கள் மொத்தம்
30 குடும்பங்களுக்கு 100,000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது தங்கள் மகளின் பிறந்த நாளில் தாங்களாகவே முன் வந்து இந்த உதவியினை வழங்கியுள்ளார்கள்!திரு திருமதி நாகேஸ்வரன் ரேவதி அவர்களை மனதாரவாழ்த்துவதுடன் நாகேஸ்வரன் டினுஜா அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது இலண்டன் மகளிரணியினருக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

Leave A Reply