அன்பளிப்பு: மகள் விஜிதா Germany Augusburg
திரு பத்மறாஜா சண்முகம் 17.02.22 -53 வது பிறந்த நாள்
அமிர்தலிங்கம் ராசதேவி 28.02.2022-75வது பிறந்த நாள்
உதவித்தொகை:150 யூரோ
பத்மறாஜா சண்முகம் (கணவன்) மற்றும் அமிர்தலிங்கம் ராசதேவி (அம்மா) அவர்களின் பிறந்த நாளில் மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் ஒருதொகுதிப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் திரு பத்மறாஜா அவர்களுக்கும் அமிர்தலிங்கம் ராசதேவி அம்மாவுக்கும் இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
அத்துடன் இந்த உதவியை வழங்கிய விஜிதா அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம்
