HelpingHeartsTamil

அன்புடையீர்!
13.02.2022
இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம். செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்.இவர் இலவச மாலை நேரக் கல்வி நிலையத்தின் திறப்பு விழாவிற்கு கெளரவ விருந்தினராக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது மட்டுமின்றி அங்கு வருகை தந்த 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி மாணவர்களை மகிழ்வித்தார்.
செல்வி சுதாமினி குணலிங்கம் அவர்கள் யெர்மெனியில் சிறு வயதில் இருந்து வாழ்ந்தாலும் தாய் மண்னையும் மக்களையும் மறக்காமல் பல உதவிகளை வழங்கி வருகின்றார் அந்த வகையில் அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply