உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும்!
பொங்கல் தின
வாழ்த்துக்கள்
தை முதல் நாள் தமிழ் புது வருட
வாழ்த்துக்கள் !!!!
இன்பமே பொங்கி வழியட்டும் இல்லங்களிலும் , இதயங்களிலும் ! அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும் அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் ! குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும் கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் ! அநீதிகள் அகன்று நீதியே நிலைக்கட்டும் அகிலமே ஆனந்தத்தில் இனி மிதக்கட்டும் !
இனிய தமிழ் புது வருட
வாழ்த்துக்கள் !!!!
உதவும் இதயங்கள் நிறுவனம்