உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி சிறிரஞ்சன் நிலாஜினி
19.11.2021 பிறந்தநாள் இந்நாளில்
நாளில் விவேகானந்தா சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் சிறிரஞ்சன் நிலாஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
உதவும் இதயங்கள் நிறுவனம்.