உண்மை நேர்மை ஒழுக்கம்
எமது பண்ணையின் அடிப்படை வேலைக்காக நிதி உதவி செய்தவர்கள் விபரம் பின் வருமாறு,அத்துடன் அதன் பயன் பாடும்:
காடு வெட்டி நிலம் சமப்படுத்தியது, இரண்டு மலசலகூடம், கிணறு,சுற்றுவேலி, மற்றும் (வீடு தங்குமிடம் இரண்டு அறையில்)ஆழ்துணைக்கிணறு, சிறிய,பெரிய இரண்டு கேற், மற்றும் தளபாடங்கள் கொள்வனவு , வேலைகள் செய்தவைக்கான கூலி, போன்ற தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.
எமது பண்ணையின் அடிப்படை வேலைக்காக நிதி உதவி செய்தவர்கள் விபரம் பின் வருமாறு,









உதவும் இதயங்கள் நிறுவனம்











