உதவி வழங்கியவர்கள்: திரு சின்னத்தம்பி கிருபாகரன் இத்தாலி.
உதவி பெற இருப்பவர்:மஞ்சுரிக்கா றமேஸ்வரன்.
இடம்:மல்லாவி துணுக்காய்
உதவித் தொகை 50000,00 ரூபாய்
உதவியின் நோக்கம்:அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளில் பெண் தலைமையில் உள்ள குடும்பத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி சிறு தொழில் ஊக்கிவிப்பாக 50000,00 ரூபாய் பயணத்தடை முடிவுற்றதும் இந்த உதவி நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டும் இந்த உதவியினை வழங்கிய திரு சின்னத்தம்பி கிருபாகரன் இத்தாலி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேலும் அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.


