குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
உதவி வழங்கியவர்: நலன் விரும்பி எமது பண்ணையில் ஆடு வளர்ப்பதற்கு இன்று இரண்டு ஆடும்
மூன்று குட்டிகளும் வாங்கியிருந்தோம் 50000,00 ரூபாய் பெறுமதியில் இந்த நிதியினை நலன் விரும்பி தனது மகளின் 7வது பிறந்த நாளான இன்று 29.05.2021 25000,00 ரூபாயினை வழங்கியிருந்தார்கள். மிகுதி 25000,00 ரூபாய் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நிதியில் இருந்து வழங்கப்பட்டது .நல்ல எண்ணத்துடன் இந்த உதவியினை வழங்கிய உறவுக்கு நன்றி. இன்று பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவருடைய மகளுக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
. மேலும் எமது உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
See translation



All reactions:
54