HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்கள்:அமரர் திருமதி புஸ்பரஜனி சிவஞானம் அவர்களின் மகனும் அவர் நண்பர்களும் இணைந்து.
உதவித் தொகை:53892,21 ரூபாய்
அமரர் திருமதி புஸ்பரஜனி சிவஞானம்
குளப்பிட்டிச் சந்தி கொக்குவில் அவர்களின் 31ம் நாள் நினைவாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இந்த நிதியினை அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் அவர்களின் மகனும் அவர் நண்பர்களும் இணைந்து உதவி வழங்கியுள்ளார்கள் இந்த நிதி அவர்கள் விரும்பியதற்கமைய போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வியினை ஊக்குவிபதற்கு வழங்கப்படும் தற்சமயம் ஊரடங்குச் சட்டம் அமுல் நிலையில் உள்ளதால் இன்று அந்த கொடுப்பனவு நடைபெறவில்லை
வருகின்ற கிழமை குறிப்பிட்ட குடும்பத்திற்கு கல்விக்கான உதவி வழங்கப்படும். வழங்கிய பின் பதிவிடுகின்றோம்.
இந்த நிதியினை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அத்துடன் அமரர் திருமதி புஸ்பரஜனி சிவஞானம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் சுவிஸ் கிளையுடாக இந்த நிதி கிடைக்கப் பெற்றது அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.

Leave A Reply