இன்று 05.03.2021 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் மயில்வாகனம் சிறிரஞ்சன் தனது 52 வது பிறந்த நாளினை எமது பண்ணைக்காணிக்குள் 52 தென்னங்கன்றுகள் நாட்டியுள்ளார்
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
உதவும் இதயங்கள் நிறுவனம்




